Atal Pension Yojana – Pension Scheme for All

atal pension yojana

Our honorable Prime Minister Shri Narendra Modi introduced Atal Pension Yojana, which is basically a pension scheme for the common people those who do not have a formal private or government job like gardeners, maids, watchman, delivery boys, etc., or basically all unorganized sector workers and even housewives who wants […]

Role of Christian missionaries in Sterlite protests

I will try to discuss the links between Dravidian-Missionary Nexus, expose the links between the so called NGOs and #BreakingIndia brigade, how they plan to derail all developmental projects mostly in the State of Tamil Nadu. While in reality most of know that there’s much more to the Tuticorin protests, much of it […]

நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 2)

பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்த விஷயங்களின் தொகுப்பு (இரண்டாம் பாகம்.) முதல் பாகம் இங்கே -> நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1) ரயில்வே துறையில் மாநில சுயாட்சிக்கு பாதிப்பு பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டதால் அந்தக் கட்சியின் மாநிலத்திற்கு அனைத்து ரயில்வே திட்டங்களும் சென்றடைத்தது கட்சிக்காரனுக்கு காண்ட்ராக்ட் ஜாதிக்காரனுக்கு ஜாப்போஸ்ட்டிங் என்ற குதூகல வாழ்வு முடிவுக்கு வந்தது.

நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1)

பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்தது ஏராளம்.   நசிந்து போன வெடிவைக்கும் கைத்தொழில் 2014 வரையில் வருடத்துக்கு மூன்று நான்கு முறை இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் வெடி வெடித்து கொண்டாடி வந்தனர் எளிய பிரிவினைவாத தீவிரவாத நக்ஸல் பிள்ளைகள் , அந்த கைத்தொழிலை முற்றிலும் நசுக்கி நசிந்து போகச் செய்தார் சாடிஸ்ட் மோடி.     காணாமல் போன பண வீக்கம் […]

கலங்கடித்த ஸ்ம்ரிதி ! கதறிய கமல் !

  கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் பேட்டியின் சாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே […]

ஈரானிடம் ரூபாய் செலுத்தி கச்சா எண்ணெய் பெற முடிவு !

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது, இதனால், டாலர்களை கொடுத்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இயலாது. இதனைத் தொடர்ந்து, ரூபாயை செலுத்தி, கச்சா எண்ணெய்யை பெற முடிவு செய்த இந்தியா, இதற்காக ஈரானோடு ஒப்பந்தம் செய்தது. ஈரானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, யூகோ வங்கியின் மூலம், ஈரானில் உள்ள 5 வங்கிகளில் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா […]

சர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது?

சர்தார் படேலின் உலகிலேயே மிகப் பெரிய சிலையை மோடி அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்த பிறகு ஊடகங்களில் அதை நிறுவ செலவுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பல கதைகளை அவர்கள் இஷ்டத்துக்குப் பரவ விட்டனர். பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் இச்சிலையை நிறுவ கொடுத்ததாக ஒரு வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. அதையும் தவிர பிரிட்டன் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவியை மோடி அரசு […]

பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.

தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாத மத்திய அரசின் தொழில் தொடங்க கடன் உதவி தரும் திட்டம் முத்ரா திட்டம். தொழில் தொடங்க நல்ல யோசனை வைத்திருந்து, அதை செயலாற்ற தெளிவான வணிக திட்டமும் வைத்திருந்து, சிலருக்கு அத்தொழிலில் முன் அனுபவமும் இருந்து தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் தவிப்போர்களுக்குக் கற்பக மரமாக அமைகிறது இத்திட்டம். மேலும் தொழிலை மேம்படுத்தவோ விரிவுபடுத்தவோ முனைவோருக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது. <bதொழில் தொடங்க கடன் உதவி […]

அழகிய சரயு நதிக்கரையில் தென் கொரிய ராணி வீற்றிந்தாள்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரம் வருடா வருடம் நூற்றுக்கணக்கான தென் கொரிய மக்களை விருந்தினர்களாக வரவேற்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் வருவது கரக் இனத் தலைவரான அவர்கள் அரசர் கிம் சூரோ மணந்து கொண்ட அரசி ஹியோ ஹ்வாங் ஓகே (இளவரசி சுரிரத்னா என்றும் அறியப்படுபவர்) என்பவருக்கு அஞ்சலி செலுத்தவே! இளவரசி சுரிரத்னா கொரிய அரசரை மணக்கும் முன் அவர் அயோத்தியின் இளவரசி. அவர் தனது 16 […]