இந்தியாவின் பசுமை விரைவு நெடுஞ்சாலைகள்

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 29 செப்டெம்பர் 2015 அன்று தனது பசுமை நெடுஞ்சாலை கொள்கையை அறிவித்தது. இதனை அடுத்து நாட்டின் முதல் பசுமை நெடுஞ்சாலை டெல்லி தலைநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் மாசை கட்டுப்படுத்தவும் Eastern Peripheral Expressway என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தமிழ்நாடு  தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதை பற்றிய கட்டுரை […]