தேவேந்திர ஃபட்னாவிஸ்: 11,247 மகாராஷ்டிரா கிராமங்கள் 2 ஆண்டுகளில் ‘தண்ணீர் சார்பற்ற’ கிராமங்களாக மாறியுள்ளன

இந்த ஆண்டு 5,031 கிராமங்கள் தண்ணீர் சார்பற்ற  (நீர் ஆதாரங்களில் தன்னிறைவு பெற்றவை) கிராமங்களாக மாற்ற தேர்ந்தெடுக்கப்டுட்டுள்ளதாகவும் மேலும் 6,200 கிராமங்கள் 2018-19 ஆண்டிற்காக அடையாளம் கண்டுள்ளதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். இந்த செய்தி www.mid-day.com என்ற இணையத்தில் வெளியானது,அதை இங்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளோம்.