வற்றாத ஜீவநதி வற்றாத போராட்டம் ஆனது எப்படி?

கடந்த அரை நூற்றாண்டாக சரியான கால இடைவேளைகளில் தனது அண்டை மாநிலங்களோடு குடுமிப்பிடி குழாயடி சண்டை என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது தமிழ்நாடு. தெருவில் குழாயடி சண்டை எதற்கு?? தண்ணீருக்கே குறிப்பாக கடந்த ஒரு மாமாங்கமாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்குமிடையே காவிரி நீருக்கான சண்டை வலுத்து ஊரே கைகொட்டி சிரிக்கிறது தமிழகம் பல நூற்றாண்டுகளாக செழித்திருந்ததை நாம் அறிவோம். விவசாயம் மற்றும் தொழில் மூலம் இத்தனை செழுமை நீரில்லாமால் சாத்தியமில்லை. தேவைக்கு […]