“ப்ராஹ்மணாள் கஃபே” – பெயரில் என்ன இருக்கிறது?

brahmin sambar powder meeran

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆம் பெயரில் தான் எல்லாம் இருக்கறது. பூவை பூவுனு சொல்லலாம், புஸ்பம், புய்ப்பம் இப்படியும் சொல்லலாம்.. அனிதாவை சரிதானும்.. சரி விடுங்க… விஷயத்துக்கு வருவோம்.. சம்பீத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. ப்ராஹ்மணாள் கஃபே என்று பெயரில் இருக்கும் ப்ராஹ்மணாள் என்பதை அகற்றவேண்டும் என்று வழக்கு போட்டு இருக்கிறார்கள். வேற யாரு – திராவிடம்னு பெரு வச்சு இருக்கிற ரெண்டு […]