ராஜ்பவனின் செலவு 80% குறைந்தது: பன்வாரிலால் அதிரடி

raj bhavan chennai

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அக்டோபர் 6ம் தேதி 2017ல் பொறுப்பை ஏற்றார். பொறுப்பேற்ற ஆறு மாதங்களில், ஆளுநர் மாளிகையின் செலவுகளை 80% அதிரடியாக குறைத்தார். அதாவது அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான ராஜ்பவனின் செலவு 30 லட்சம் ரூபாய் மட்டுமே.