பல தசாப்தங்களாக கல்கத்தாவின் அன்னை தெரேசாவையும் அவரது பணிக்கு பின்னால் மறைந்திருக்கும் சித்தாந்தத்தையும் குறிப்பாக அவரது மதம் மாற்றும் நோக்கம் மற்றும் சமூக அங்கீகாரத்துடன் குழந்தைகளுக்கு போதனை செய்வது (மத கல்வி மற்றும் மதம் மாற்றுதல் மூலம்) போன்ற செயல்களை ஓஷோ கடுமையாக விமர்சித்து வந்தார். இவ்வனைத்தும் “ஏழைகளுக்கான சேவை” என்ற போர்வையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. “ஏழைகளுக்கான சேவை” என்ற கூறு, கிருத்தவ மத ஸ்தாபனத்தை நிறுவுவதற்கும் அதனை தொடர்ந்து […]
சிலைதடுப்பு சூப்பர்ஸ்டார் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற உயர்நீதிமன்றம்
ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற சென்னை உயர்நீதிமன்றம். சிலைதடுப்பு பிரிவின் கடும்முயற்சி வீண் போகாது என்று அறிவிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் சிலை தடுப்பு பிரிவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புபிரிவுடன் அரசு மோதல் போக்கை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.