ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி – அதன் சூழ்நிலையும் தரமும் – அருண் ஜெயிட்லி மத்திய புள்ளியியல் அமைப்பு 1993-94 முதல் 2011-12 வரையான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை இப்பொழுது கணக்கிட்டுள்ளது. வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கணக்கு விவரங்கள் தேசிய கணக்கு புள்ளி விவர அமைப்பின் ஆலோசனை குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது ஏற்றுக் கொண்டபிறகு அரசு அங்கீகாரம் பெற்ற புள்ளிவிவரங்களாக அவை எடுத்துக் […]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை!

rafale figher jet - indian air force

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை! ரபேல் ஏன்? ரபேலின் அதி நவீன போர் விமான தயாரிப்பில் 30 வருட ஆய்வுப் பணியும் 43 பில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளன. இந்த விமானம் ஒரே சமயத்தில் பலவிதப் பணிகளை செய்ய முடியும், மிகவும் சிக்கலான இடங்களிலும் தரை இறங்க முடியும், எதிரிகளை ராடார் கருவியின் துணையில்லாமலே கண்டுபிடிக்க முடியும்.. இவ்விமானத்தை மிகவும் அஞ்சப்படும் போர் […]

“பிராஜக்ட் இன்சைட்” – வரி ஏய்ப்பவர்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறையின் புது யுக்தி

project insight - income tax department

மோடியின் தலைமையிலான தற்போதுள்ள பிஜேபி அரசு, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வசதியை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதை பிரதானமாக முனைந்துள்ளது. DBT என்று கூறப்படும் Direct Benefit Transfer முறை- ஆதாரின் எண்ணின் மூலம், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல கோடிகள் மிச்சப்படுத்த பட்டுள்ளன. பல கோடிகள் என்றால், ஒன்று, இரண்டு கோடிகளோ, நூறு, இருநூறு கோடிகளோ இல்லை. 34000 கோடிகள். இதுமட்டுமன்றி, மூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்ச போலி நுகர்வோரின் பெயர்கள் LPG benefit திட்டத்தின் மூலமும், […]

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் வெற்றி – ஒரு பார்வை

swachch bharat

பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய $20 பில்லியன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தின் மூலம் 111 மில்லியன் கழிப்பறைகள் ஐந்து வருடங்களில் கட்டி முடிக்கப்படும். 2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்தலே இத்திட்டித்தின் நோக்கமாகும். இது மக்களின் […]

ஸ்திரீகளின் நாட்டில் சபரிமலை சர்ச்சை!

sabarimala temple

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் […]