ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை! ரபேல் ஏன்? ரபேலின் அதி நவீன போர் விமான தயாரிப்பில் 30 வருட ஆய்வுப் பணியும் 43 பில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளன. இந்த விமானம் ஒரே சமயத்தில் பலவிதப் பணிகளை செய்ய முடியும், மிகவும் சிக்கலான இடங்களிலும் தரை இறங்க முடியும், எதிரிகளை ராடார் கருவியின் துணையில்லாமலே கண்டுபிடிக்க முடியும்.. இவ்விமானத்தை மிகவும் அஞ்சப்படும் போர் […]