சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவைப் பற்றி 2014ல் என்ன சொல்லியது, 2018ல் என்ன சொல்கிறது?

சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவைப் பற்றி 2014ல் என்ன சொல்லியது, 2018ல் என்ன சொல்கிறது? அருண் ஜெயிட்லி ஆகஸ்ட் 26 2018 சர்வேதச நாணய நிதியம் (IMF) வருடா வருடம் தன் உறுப்பினர்களுடன் இரு தரப்பு விவாதங்களை நடத்துவது வழக்கம். பல்வேறு வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தி, பொருளாதார புள்ளி விவரங்களை ஆய்ந்து அவர்கள் ஓர் அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவர். அரசியல் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் வெளியிடும் அறிக்கைகள் அவரவர் […]

மோடி அரசின் பஸ்தார் ‘அதிரடி வளர்ச்சித் திட்டங்கள்’ பழங்குடி மக்களுக்கு பெரும் பலன் அளிக்கிறது

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 44 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கியது, நாட்டில் மாவோயிஸ்ட் செல்வாக்கு பகுதியின் சுருக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. மாவோயிஸ்ட் சித்தாந்தத்தில் இருந்து உள்ளூர் மக்களை விலக்கி வைக்க ஒரு தாக்குதல் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உள்ளடக்கிய பல்நோக்கு மூலோபாயத்தின் விளைவு இதுவாகும். எனினும், இது ரெட் காரிடாரில் (Red Corridor) மாவோயிஸ்ட் மேலாதிக்கத்தின் முடிவு அல்ல. காடுகளில் பதுங்குதல், […]

 பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் வங்கிக்குத் திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி இரு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமளவில் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டதால் பணமதிப்பிறக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது. வங்கி இருப்பில் கொண்டுவரப்படாத ரூபாய் நோட்டுகளை செல்லாதனவாக செய்வது மட்டுமே ஒரே […]

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது திமுக. அதையெல்லாம் இப்போ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் என்று திமுகவின் வரலாற்றை மட்டுமே பார்ப்போம். 1.எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. […]

குழந்தைகள் மேல் பாலியல் வன்கொடுமை – பிஞ்சுகளின் நரகம்

சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 3 மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி ஆய்வு நடத்தினர். சம்பவம் தொடர்பாக காப்பக ஊரிமையாளர் விமலா ஜேக்கப் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் காப்பகத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் […]