பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் வங்கிக்குத் திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி இரு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமளவில் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டதால் பணமதிப்பிறக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது. வங்கி இருப்பில் கொண்டுவரப்படாத ரூபாய் நோட்டுகளை செல்லாதனவாக செய்வது மட்டுமே ஒரே […]

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

இந்து மதத்துக்கு எதிரானவர்கள் போல் திமுகவைச் சித்தரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது திமுக. அதையெல்லாம் இப்போ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று ஏன் நினைக்கிறோம் என்று திமுகவின் வரலாற்றை மட்டுமே பார்ப்போம். 1.எந்த ஒரு இந்துப் பண்டிகைக்கும் அவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது. மற்ற பண்டிகைகளுக்கும் அதே வரைமுறையை வைத்திருந்தால் இது தவறாகத் தெரியாது. […]