நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ எடிட் செய்ய பட்டதா ..?போலி வீடியோ தயாரித்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட்..! கர்நாடக கோர்ட் அதிரடி..!
நித்யானந்தாசுவாமிக்கு எதிராக போலியாக வீடியோ வெளியிட்ட , லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து நித்யானந்தர மற்றும் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பதாக ஒரு பரபரப்பான போலி வீடியோவை தயாரித்து 2010ஆம் ஆண்டில் வெளியிட்டனர். இது தொடர்பாக கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டது போன்று சென்னை நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. 2010 ம் ஆண்டு சுவாமி நித்யானந்தருடன் வீடியோவில் இருப்பதாக தொடர்புபடுத்தி சொல்லப்பட்ட நடிகை ரஞ்சிதா அவர்கள் பெங்களுரில் […]