கிரிப்டோ கிறிஸ்தவர்கள் #CryptoChristians

கிரிப்டோ கிறிஸ்தவர்கள் யார்? பட்டியல் சமூகத்தவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் தங்கள் சாதி சான்றிதழில் இந்து பட்டியல் சமூகத்தவர் என்றே பெற்று அரசுப் பணியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் அங்கு தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பை) மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்கின்றனர். இவர்களே கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்று ஒருவர் பலபேர் முன்னிலையிலே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது சரியா? இது தவறான விளக்கம். கண்டிக்கத்தக்கதும்கூட. பட்டியல் சமூகத்தவர்கள் அல்லாமல் வேறு […]

அலகாபாத் இனி பிரயாகை #Prayag #Prayagraj #Allahabad

அலகாபாத் இனி பிரயாகை..   அலகாபாத் இனி பிரயாகை என பழைய பெயரிலே மாற்றி அழைக்க முதல்வர் திரு.யோகி தலைமையிலான உ.பி.அரசினுடைய முடிவை இங்கிருக்கிற திராவிடவியாதிகள் விமர்சிக்கின்றனர். 1) ஒழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மூலப் பெயர்களை மீண்டும் கொண்டு வந்து மக்களிடையே பெருமித உணர்வை ஊட்டுவது என்பது இங்கு மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் தொடர்ந்து நடந்துவருவதுதான். 2) அல்லது தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தாங்கள் அபிமானம் வைத்துள்ளவர்களின் அல்லது தங்களுக்காக போராடியவர்களின் […]

உன் குத்தமா என் குத்தமா – பாஜக ஆதரவாளரின் புலம்பல் #BJP #TNBJP

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன,அதில் அதிக பட்சமாக 53 வருடங்கள் இங்கே காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புவரை கூட தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் இங்கே காங்கிரஸ் ஆட்சிதான். எலியும் பூனையும்… ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டுகள் பல வருடங்களுக்கு முன்பே சந்தர்ப்பவாதமாக இணைந்து விட்டன. இருவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தப்படி ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் ,அறிவுசார் விஷயங்களில் கம்யூனிஸ்ட் என்று […]