சர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது?

சர்தார் படேலின் உலகிலேயே மிகப் பெரிய சிலையை மோடி அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்த பிறகு ஊடகங்களில் அதை நிறுவ செலவுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பல கதைகளை அவர்கள் இஷ்டத்துக்குப் பரவ விட்டனர். பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் இச்சிலையை நிறுவ கொடுத்ததாக ஒரு வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. அதையும் தவிர பிரிட்டன் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவியை மோடி அரசு […]