பொருளாதார மந்தநிலை…

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும்  அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார  மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]

கடவுளுக்கு உருவமில்லை

கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுளுக்கு நிறமில்லை,மணமில்லை, எடையில்லை, பெயரில்லை. இப்படியெல்லாம் நான் சொன்னால் உடனே பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மத்தவங்க ஏற்றுக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை, நான் ஆய்ந்தறிந்த உண்மைகளை மட்டுமே எழுதுவேன் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள். சமீபத்தில் நெல்லை கண்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய விதமாக, அதென்ன சர்ச்சைக்குரிய, சர்ச்சையெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே, வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலே, கலவரங்கள் மூள வேண்டும் என்ற […]

மார்கழித் திங்கள் – 15

ஒரு கற்பனையான கதை. எல்லா கதைகளுமே கற்பனைதானே அப்டீங்கறீங்களா? சரி அப்படியே இருக்கட்டுமே.   ஒரு தலைவர்.  வீட்டுக்குள்ளே இருக்கிறார்.  வெளியே தொண்டர் கூட்டம்.   “தலைவா, சீக்கிரம் வா தலைவா, உனக்கா இந்த நாடே காத்திருக்கு தலைவா. சீக்கிரம் வா”   “சும்மா மொலு மொலுன்னு கூப்பிட்டுட்டே இருக்காதீங்க.  நான் வரும்போது வருவேன்.”   “ஆமா, நீங்க ரொம்பதான் வல்லவரு…  உங்களோட பேச்சுத் திறமை எங்களுக்கு எப்பவோ தெரியும், […]

மார்கழித் திங்கள் – 14

“ஆயுள் பரியந்தம் உனைப் பிரியமாட்டேன்” என்று அக்னி சாட்சியாகக் கைப்பிடித்து விட்டு அடுத்த வருடமே பரஸ்பர சம்மதத்தின் பேரில் பிரிகிறோம் என்று விவாகரத்து மனு கொடுப்பது சரியா?     சுகதுக்கத்திலும், ஏற்றத் தாழ்விலும், சாகும் வரை பிரிய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு  பாதியிலேயே பிரிந்து போவது சரியா?   ஒரு அப்பா ஒரு அம்மா –  இதை மாற்ற முடியாது. அப்புறம் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் […]

CAA-NRC : நாட்டின் விதியை தீர்மானிக்கிறதா மக்கள்தொகை?

இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. […]

மார்கழித் திங்கள் – 13

திடீர்னு அரசியலில் களமிறங்கியவர் என்னடான்னா நான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதே அரசியலுக்கு வந்துட்டேன்னு சொன்னார்.  எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாதுன்னு சொன்னவர் “கடமையைச் செய் – பலனை எதிர் பார்” என்று பேனர் வைக்கிறார். போருக்குத் தயாராகுங்கள்னு உசுப்பேத்தறார்.  யாரை எதிர்த்து விளம்பரம் தேடினாரோ அவரையே வாழ்த்திப் பாடினார். ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னார் — சொன்னார். அவ்வளவுதான். காவிரி பிரச்சினைக்காக தனியா ஒரு குறுக்கு […]

கடவுள் இருக்கான்டா கொமாரு!

#MeToo என்கிற இயக்கம் முதலில் பிரபலமானது மேற்கத்திய நாட்டில், குறிப்பாக அமெரிக்காவில். பெண்கள் மானபங்கப் படுத்தப்படும்போது, எல்லா சமயங்களிலும் தவறு செய்யும் ஆண், சாட்சி இல்லாமல் தான் பெண்ணிடம் சீண்டுவது காலம் தொட்டு நடந்து வரும் பழக்கம். கேவலமான சொற்களால் கூச்சப்படுத்துவது, படுக்கைக்கு உறவு கொள்ள அழைப்பது போன்றவை யாரும் அருகில் இல்லாத சமயத்தில் தான் பெண்களிடம் சொல்லப்படும். எல்லா துறைகளிலும் நடக்கும் ஒரு கீழ்த்தரமான செயல் தான் இது […]

மார்கழித் திங்கள் – 12

அறச்சீற்றம் —  இன்னைக்கு அடிக்கடி நாம கேள்விப்படும் ஒரு வார்த்தை.  திரைப்படமாகட்டும், திடீர்ப் போராளிகளாகட்டும், அரசியலுக்கு வந்து /  அரசியலுக்கு வருவதாகச் சொல்லி திரைப்படங்களை ஓட்ட நினைப்பவர்களாகட்டும் —  எல்லாரும் சொல்லும் ஒரு வார்த்தை அறச்சீற்றம். அதென்னங்க அறச்சீற்றம்? அதாவது நியாயமான கோவம், அதர்மத்தைக் கண்டு பொங்குவது,  நல்லவர்களுக்காகப் போராடுவது – இதெல்லாம் அறச்சீற்றமாம். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரி அறச்சீற்றத்தின் பின்னணியில் ஏராளமான கணக்குகளும் அதர்மங்களும் இருப்பதுதான்.  […]

அறிவியலா அறியாமையா?

இந்தா ஆரம்பிசிட்டாங்கல்ல…. கிரகண காலங்களில் உணவருந்துவது நல்லதல்ல என்பது மூட நம்பிக்கை என்று கேலி செய்து விருந்து உண்ணும் வினோத போராட்டம். [சோறு முக்கியம் அமைச்சரே!!!] விஷம் குடித்து இறந்தவர்களும் உண்டு, பிழைத்தவர்களும் உண்டு. அதற்காக விஷம் குடித்தால் பிழைக்கலாம்னு அதை குடிப்பது எவ்வளவு மூடத்தனமானதோ அதே போன்று தான் இந்த வினோத போராட்டமும். சரி, இது அறிவியலா அல்லது மூட நம்பிக்கையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஏனெனில், […]

மார்கழித் திங்கள் – 11

ஜல்லிக்கட்டு போராட்டம்–  நினைவிருக்கிறதா? நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன, ஏ2 பாலை ஒழிக்க பெரிய வெளிநாட்டு சதி, இலுமினாட்டிகளின் சதி என்றெல்லாம் பல காரணங்கள் சரி, நாட்டு மாடுகளுக்காக அவ்வளவு அக்கறையுடன் போராடியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? ஜல்லிக்கட்டு நடத்தினால் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்பட்டுவிடுமா? இன்றைக்கு பாலுக்காக மாடு வளர்ப்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுப்பசு இனங்களான ஜெர்ஸியேதான். ஏன்? நாட்டுமாடுகளை நமது மக்களே கைவிட்டது ஏன்? […]