வேட்டை…

பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன். அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை […]

நாளைய தீர்ப்பு

தமிழ்நாட்டில் பிரிக்க முடியாதது சினிமாவும், அரசியலும். கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும் நான்கு பேர் சந்தித்துக் கொண்டால் பேசுவது சினிமா அல்லது அரசியலாகத்தான் இருக்கும். அந்தளவுக்குச் சினிமா தமிழ் மக்களை மதிமயக்கி வைத்துள்ளது. ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். இணையத்தில் மீம்ஸ் வெளிவர ஆரம்பித்தபோது அமெரிக்கர்கள் பல வேடிக்கையான சித்திரங்களை மீம்ஸ்களாகப் போட்டு கலாய்த்தனர். இந்தக் கலாச்சாரம் தமிழகத்திலும் பரவியது. ஆனால் இங்கு வந்த மீம்ஸ்களோ வடிவேலு, கவுண்டமணி, ரஜினி, விஜயகாந்த் போன்றவைதான். […]

இராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்

பிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசியம் வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…“ என்று ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்தும் ஐஸ்வர்யாவும் ஆடிய அந்த காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் தாண்டி அங்கே ஒரு பிரம்மாண்டம் நின்றிருந்ததை, மன்னிக்கவும், சாய்ந்திருந்ததை, நீங்கள் கண்டு களித்திருக்கலாம். அந்த பிரம்மாண்டத்தை நேரில் காண அவா உள்ளதா? அப்படிஎன்றால் நீங்கள் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும். ஆம், இன்று நாம் காணப்போவது இத்தாலியின் […]

கடனாளி மோடி

கடந்த ஜனவரி 19, 2019 அன்று பல இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கடன் சுமை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது என்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். “இந்தியா டுடே” இதழ் இந்திய கடன் சுமை 50% அதிகரித்துள்ளதாகவும் “எக்கணாமிக்ஸ் டைம்ஸ்” மோடி அரசில் எப்படி கடன் 50% அதிகரித்தது என இந்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டனர். அதை தாங்கிப்பிடித்து எதிர்கட்சியினர் அரசுக்கு ஏதிராக பிரச்சாரம் செய்யத் […]

போராடுவோம் போராடுவோம் ..

“என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா?” “இல்லம்மா, உடம்பு சரியாய் தான் இருக்கு. மனசு தான் பாரமா இருக்கு.” “என்னப்பா ஆச்சி?” “மறுபடியும் தொழிற்சாலையை மூடிட்டானுங்க, பாவி பய புள்ளைங்க.” “அய்யயோ இப்ப தானே வேலைநிறுத்தம் முடிஞ்சி தொறந்தாங்க? அதுக்குள்ள எது என்ன கொடுமை? இப்ப என்ன பண்ண போறோம்? எதுக்கு முடினாங்க?” “அது ஏதோ அந்த தொழிற்சாலையால கான்சர் வருதாம், என்ன கன்றாவியோ. நாங்க அங்க […]

நாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3

வருத்தப்படுவதற்கு வக்கற்ற அரசு விலைவாசி உயர்வா, ரூபாயின் வீழ்ச்சியா, அரசு ஊழியர்கள் பணிகளை சரிவரச் செய்யவில்லையா அட சொந்த தொகுதியில் வேலை நடக்கவில்லையா எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் வருத்தம் தெரிவித்து ஒரே ஒரு அறிக்கை விட்டால் போதும். நேரு காலத்தில் இருந்து இதுதான் நிர்வாக நடைமுறை. அரசு தலைமை நம்மைப் பார்த்து பச்சாதாபப் படுகிறதா என்று எப்படி அறிந்து கொள்வது.     கெத்தை விட்ட சொத்தை அரசு […]