போராடுவோம் போராடுவோம் ..

“என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா?” “இல்லம்மா, உடம்பு சரியாய் தான் இருக்கு. மனசு தான் பாரமா இருக்கு.” “என்னப்பா ஆச்சி?” “மறுபடியும் தொழிற்சாலையை மூடிட்டானுங்க, பாவி பய புள்ளைங்க.” “அய்யயோ இப்ப தானே வேலைநிறுத்தம் முடிஞ்சி தொறந்தாங்க? அதுக்குள்ள எது என்ன கொடுமை? இப்ப என்ன பண்ண போறோம்? எதுக்கு முடினாங்க?” “அது ஏதோ அந்த தொழிற்சாலையால கான்சர் வருதாம், என்ன கன்றாவியோ. நாங்க அங்க […]

நாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3

வருத்தப்படுவதற்கு வக்கற்ற அரசு விலைவாசி உயர்வா, ரூபாயின் வீழ்ச்சியா, அரசு ஊழியர்கள் பணிகளை சரிவரச் செய்யவில்லையா அட சொந்த தொகுதியில் வேலை நடக்கவில்லையா எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் வருத்தம் தெரிவித்து ஒரே ஒரு அறிக்கை விட்டால் போதும். நேரு காலத்தில் இருந்து இதுதான் நிர்வாக நடைமுறை. அரசு தலைமை நம்மைப் பார்த்து பச்சாதாபப் படுகிறதா என்று எப்படி அறிந்து கொள்வது.     கெத்தை விட்ட சொத்தை அரசு […]