வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு..

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனிற்கே. ஆம். நம் தாய் திருநாடாம் இந்தியாவில் இருந்த அனைத்து கட்சிகளும் தூற்றிய தூற்றலை சிறிதும் பொருட்ப்படுத்தாது கடமையே கண்ணாக இருந்து நினைத்ததை சாதித்தவர் தான் நம் பாரதத்தின் பிரதமர். கிருஷ்ணர் எவ்வாறு அன்று அஸ்த்தினாபுரத்தின் பக்கம் நின்று தர்மத்தை வெல்ல செய்தாரோ, அவ்வாறே மோடியும் இன்று இந்தியாவின் பக்கம் நின்று தர்மத்தை நிலை நாட்டியுள்ளார். இது சாதாரண வெற்றியல்ல. இது வரலாற்று சிறப்புமிக்க […]

யாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா

கமல்ஹாசன் எனும் காதறுந்த ஊசி… தான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும், (இந்து) கடவுள் மறுப்பு கொள்கை மூலமாக அவரது அனைத்து திரைப்படங்களிலும் இந்து கடவுளை கேலி செய்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அறியாதவரா நீங்கள்? தவறில்லை. உங்களுக்காக தானே அப்படிபட்ட படங்களை கொண்டு அவரின் முகத்திரையை முழுவதுமாக கிழித்தெறிந்துள்ளார் பாண்டே அவர்கள்.     இருப்பினும், இது திரைக்காக அவர் மேற்கொண்ட முயற்சி தான், அவர் […]