போராடுவோம் போராடுவோம்…

எங்கள் நாட்டு எல்லைகளை நாங்களே தீர்மானிப்போம்,  எங்களை நாங்கள்தான் ஆள வேண்டும், எங்கள் வரிப்பணத்தை மாற்றானுக்குக் கொடுக்க மாட்டோம், எங்களுக்குத் தேவையான சட்டங்களை நாங்கள் மட்டுமே இயற்றுவோம், மாற்றான் எங்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்ப்போம், இது ஒரு இன்னுமொரு சுதந்திர கோஷம் —  இது ஏதோ பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் எழுப்பிய கோஷம் போன்று தோன்றுகிறதா? பிரிட்டனில் 2016ம் வருடம் ஜூன் 23ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா விலகுவதா என்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கு […]

சிந்துபாத்….

சமீப காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் குறியீடுகள் அதிகமாகக் கையாளப் படுகின்றன.  ஆனால் இந்தப் படம் முழுவதுமே குறியீடுகளால் ஆனது. இயக்குனர் அருண்குமார் ஒருவேளை ஆரிய ஆர் எஸ் எஸ் பார்ப்பன பாஸிஸ கைக்கூலியோ?   ஆரம்பக் காட்சியே அற்புதம் – விஜய் சேதுபதியும் அவர் மகனும் ஊரையே கொள்ளையடிக்கின்றனர்.  வாரிசு அரசியலையும் குடும்பக் கொள்ளையையும் குறிக்கிறாரோ?. சங்கிலி, கடிகாரம், பணம் என்று எல்லாவற்றையும் திருடி வாழும் இந்தக் கூட்டணி இன்னொரு […]