மூக்கணாங்கயிறு

ரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ.  பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க? அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும்.   மொள்ள நம்ம கணேசு எழுந்தான்.  “பாட்டையா,  நேத்தைக்கு என்ன ஆச்சு […]

ட்ரிங் ட்ரிங் – கடைசி மணியா? பகுதி-2

ட்ரிங் ட்ரிங் – ஆஹா இந்த மணியொலிக்குத்தான் இன்னமும் எத்தனை ரசிகர்கள்!  இன்று கூடத் தங்களது மொபைலில் இந்த மணியோசையை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.  இந்த ஒலி நினைவூட்டுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே.   கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்ப்போம். இன்றக்கு இதன் குறைகளாகச் சொல்லக்கூடிய ஏராளமான ஊழியர்கள் என்பது திடீரென்று இந்த வருடம் சேர்ந்தவர்களில்லை.  ஆரம்ப காலத்திலிருந்தே இத்தனை ஊழியர்களும் இருந்தார்கள். அப்புறம் ஏன் இப்போது மட்டும் நஷ்டம்? […]