ஒரு பழத்தினால் எப்படி சண்டை வந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை, இளையபிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று முருகன் கோவித்துக் கொண்டு சென்றார். ஆனால் அவர் கோவம் நியாயம் இல்லை, ஏனென்றால் போட்டியில் நியாயமாக ஜெயித்தது பிள்ளையார்தான். ஆனால் கரகாட்டக்காரனில் செந்தில் அநியாயமாக இதாண்ணே இன்னொண்ணு என்று அழிச்சாட்டியம் பண்ணும்போது எல்லோரும் செந்திலுக்கே ஆதரவாகப் பேசுவார்களே அதாண்ணே பிரச்சினைக்கே காரணம். என்ன பிரச்சினைன்னு கேக்கறீங்களா? […]