தமிழ்ப்படம் செய்வது எப்படி?

இதென்ன சமையல் குறிப்பு போல் இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?  இப்போதெல்லாம் திரைப்பட தயாரிப்பும் ஒரு ஃபார்முலா போல ஆகிவிட்டது. அதனால அதற்கான வழிமுறைகளை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது.  இன்றைக்கு ஏராளமான படங்கள் பெட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்கின்றன அல்லது வெளியாகி தோல்வியைத் தழுவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு யோசனைதான் இது. முதலில் கதாநாயகன் —  அவர் திரைக்கு வெளியே தன்னை ஒரு போராளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அவ்வப்போது பொதுமேடைகளில் தமிழர்களுக்காகப் […]

ஐரோப்பாவில் அம்மையப்ப முதலியார்

அம்மையப்ப முதலியார் என்ற பெயரை வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தை மறக்கு முடியாது.  நாடக உலகத்திலிருந்து திரைக்கு வந்து கோலோச்சிய விசு அவர்களின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. கூட்டுக் குடும்பத்தில் தன் வருமானம் வீணாப்போவதாக எண்ணும் மூத்த மகன் ரகுவரன் பிரிந்து தனிக் குடித்தனம் போகிறார். இதனை மனைவி  லக்ஷ்மி தடுக்கிறார். ஆனால் அதனை மீறி தனிக்குடித்தனம் போகிறார்கள். போனபிறகுதான் […]

வந்துட்டேன்னு சொல்லு…(2)

இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை […]

வந்துட்டேன்னு சொல்லு…(1)

விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான். […]