யார் தலைவன்

என்னங்க உங்க தல வேட்டி சட்ட போட்டு கலக்கிட்டாரு போல? என்ன இப்படி சொல்லிட்டீங்க. தல மொத மொதல நடிச்சதே ஒரு வேட்டி விளம்பரத்துல தானே. சும்மாவா? என்ன சொல்லுறீங்க? தல அஜித் நடிச்ச விசுவாசம் பத்தி தானே கேட்டிங்க? இல்ல இல்ல, நான் சொன்னது சினிமா தல இல்ல. நிஜ வாழ்க்கையில், நம் இந்தியாவுக்கே தல. பிரிதமர் மோடி அவர்களை தான் சொன்னேன். ஓ, நீங்க மகாபலிபுரம் விசிட் பத்தி […]