ஸ்டெர்லைட் எனும் அரக்கன்…

மே 22,2018 தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் அன்று தான் தமிழகத்தை தன் கைக்குள் போட எண்ணிய லாபிகள் தங்கள் முழு வெற்றியையும் ருசித்தார்கள்! ஆம் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி முழுக்க பொய்களை சிறிது உணர்ச்சிப்பிரவாகத்துடன் இல்லுமினாட்டி சதி என்று மூளைச்சலவை செய்து 13 தமிழர்களை தங்கள் அரசியல் லாபத்திற்காக பலியாக்கி தங்கள் வெற்றிக்கொடியை அந்த லாபி நட்ட அதே நாள் தான்! சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்தேன் நண்பர் ஒருவருடன்(திருநெல்வேலியில் இருந்தது தூத்துக்குடி […]