எல்லாம் ஒரே வெளக்கெண்ணைதான்

இரட்டை இலை —  கொஞ்சம் நில்லுங்க. இது அரசியல் கட்சியைப் பற்றிய கதை இல்லை.  என் வாழ்வில் இரண்டு இலைகள் கற்றுத் தந்த பாடம். பாடம்னு சொன்னவுடனே பயப்படாதீங்க.  சுவையான படம்.   நான் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் போது  நடந்தது இது. நான் படித்தது ஒரு அரசு கலைக்கல்லூரியில்.  அங்கே பாடம் நடக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடக்கும். என் நண்பன் பாரதி கல்லூரிப் பேரவை பொதுச்செயலாளர் […]