எப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க. இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம். […]