கல்யாண மேடை நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். சொல்லுங்க, உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்? நாங்க எஞ்சினியர் ஜாதிங்க. எங்க பொண்ணு ஐ டி எஞ்சினியர். மாப்பிள்ளையும் எஞ்சினியர் ஜாதியிலே ஐ டி பிரிவா வேணுங்க. நல்லதுங்க. நீங்க எதிர்பாக்கற மாதிரியே நல்ல மாப்பிள்ளை எஞ்சினியர் ஜாதியிலேலே கிடைப்பாரு. கல்யாண மேடை நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. இதெல்லாம் ஏதோ அதீத கற்பனைன்னு நினைக்காதீங்க. அடுத்த […]