உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்

“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க?  பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “  உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி.   செய்தி என்பது என்ன?  எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?  டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]

மார்கழித் திங்கள் – 1

அதிகாலையில் எழுந்திருப்பவனும் இளமையிலேயே கல்யாணம் செய்து கொள்கிறவனும் வருந்தமாட்டார்கள் என்கிறது ஒரு சீனப்பழமொழி. நல்ல வேலை கிடைப்பதற்கே வருடங்களாகும் நிலையில் கல்யாணம் என்பது ரொம்பவே தள்ளித்தான் போகிறது இந்தகாலத்தில். வேலை கிடைத்தாலும் வீடு, கார் என்று வசதிகள் வந்த பிறகுதான் கல்யாணம் என்பதும் ஒரு பக்கம். ஆனாலும் சீக்கிரம் எழுந்து கொள்வதில் பிரச்சினைகள் இல்லையே? இரவு நிம்மதியான உறக்கம் இருந்தால்தான் அதிகாலையில் எழுந்திருக்க முடியும். பகலெல்லாம் உழைத்துக் களைத்த உடலுக்குக் […]