மார்கழித் திங்கள் – 10

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன் ஆலயமணி படத்தில்  வரும் ஒரு அழகான பாடல். கருப்பு வெள்ளையில் ஒரு  காவியம். முதலில் அழகான பின்புலத்தில் அழகான விஜயகுமாரி – அதுவும் க்ளோஸப்பில். ஜானகியின் மயக்கும் குரலில் எஸ் எஸ் ராஜேந்திரன் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பார். அவரைத் தூங்கவைக்க ஜானகியின் மயக்கும் குரலில் விஜயகுமாரி […]