பொருளாதார மந்தநிலை…

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும்  அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார  மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]

கடவுளுக்கு உருவமில்லை

கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுளுக்கு நிறமில்லை,மணமில்லை, எடையில்லை, பெயரில்லை. இப்படியெல்லாம் நான் சொன்னால் உடனே பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மத்தவங்க ஏற்றுக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை, நான் ஆய்ந்தறிந்த உண்மைகளை மட்டுமே எழுதுவேன் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள். சமீபத்தில் நெல்லை கண்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய விதமாக, அதென்ன சர்ச்சைக்குரிய, சர்ச்சையெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே, வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலே, கலவரங்கள் மூள வேண்டும் என்ற […]

மார்கழித் திங்கள் – 15

ஒரு கற்பனையான கதை. எல்லா கதைகளுமே கற்பனைதானே அப்டீங்கறீங்களா? சரி அப்படியே இருக்கட்டுமே.   ஒரு தலைவர்.  வீட்டுக்குள்ளே இருக்கிறார்.  வெளியே தொண்டர் கூட்டம்.   “தலைவா, சீக்கிரம் வா தலைவா, உனக்கா இந்த நாடே காத்திருக்கு தலைவா. சீக்கிரம் வா”   “சும்மா மொலு மொலுன்னு கூப்பிட்டுட்டே இருக்காதீங்க.  நான் வரும்போது வருவேன்.”   “ஆமா, நீங்க ரொம்பதான் வல்லவரு…  உங்களோட பேச்சுத் திறமை எங்களுக்கு எப்பவோ தெரியும், […]