மார்கழித் திங்கள் – 17

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற கோஷம் அரசியல்வாதிகளின் மாறாத பழக்கம்.  இதனால் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா? நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் —  இடுபொருள்களின் விலை உயர்வு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல், ரசாயன உரங்களை சார்ந்திருத்தல், விளை பொருட்களுக்கு சரியான விலை கிடையாமை, கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவை.  இலவச மின்சாரம் கொடுத்தால் இவையெல்லாம் தீர்ந்து விடுமா? புண்ணுக்குப் […]