“வெளக்கேத்திட்டாங்கபா” “கல்யாணம்னா வெளக்கேத்தத்தான் செய்வாங்க” “குத்து வெளக்கேத்திட்டாங்கப்பா’ “ஆமாண்டா, குத்து விளக்குதான் ஏத்துவாங்க’ பம்மல் வே சம்மந்தம் படத்தில் வையாபுரியின் நகைச்சுவைக் காட்சி. அது ஏன் குத்து விளக்கு? குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருக்கும். (கேரளாவில் ஒரு முகம் கூட இல்லாமல் பட்டையாக இருக்கும்) இந்த ஐந்து முகங்களும் எதைக் குறிக்கின்றன? பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் இவையே இந்த பஞ்ச […]