இல்லறமே நல்லறம்

திரௌபதி என்று ஒரு பட ட்ரைலர் வெளியிடப்பட்டது தான் தாமதம். சமூகத்தளமே இரண்டாக பிரிந்து சண்டையிட்டு கொண்டிருக்கிறது. நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்கலாம் என்றாலும் சில கீச்சுகளை காணும் பொழுது இச்சமூகம் எவ்வளவு கீழே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டு மனம் வருந்தத்தான் செய்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இங்கே ஒரு உதாரணத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். நாடகக் காதல்….. குடும்பத்தோட பொண்ணு […]

குலசை ராக்கெட் ஏவுதளம்

சமீபத்தில் குலசைப் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ISRO அறிவித்து இருந்தது. சென்ற நவம்பர் 28, 2019 அன்று அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் இதனை ராஜ்யசபாவில் அறிவித்து இருந்தார். சமீபத்தில் ISRO இது பற்றி அறிக்கை வெளியிட்டவுடன் அதனை மீடியாக்கள் அறிவித்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் செய்தியைப் பகிர்ந்து இருந்தது. அதன் பின்னூட்டங்களில் எப்போதும் போல சில பொங்கல்களைப் பார்க்க நேர்ந்தது… […]

மார்கழித் திங்கள் – 20

இந்திய ராணுவம் —  எப்போதும் இல்லாத ஒரு உற்சாகத்தில் இருக்கிறது இப்போது.   ராணுவ வீரராக இருப்பதே ஒரு பெருமை – ஏன் பெருமை? நாட்டைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது.   சரி, இப்போது மட்டும் என்ன உற்சாகம்? ஒரு வேளை எல்லையில் பதட்டம் தணிந்து விட்டதா? இல்லையே, பதட்டம் அதிகரித்துதானே இருக்கிறது.  எதாவது போரில் வெற்றி பெற்று விட்டோமா? இல்லையே, எதுவும் போர் வரவில்லையே. அப்புறம் […]