மார்கழித் திங்கள் – 22

வல்லரசு ஆக வேண்டாம், நல்லரசு ஆனால் போதும் என்று ஒரு கும்பல் வாங்கின காசுக்குக் கூவிக் கொண்டிருக்கிறது.  இதற்குக் காரணம்? காந்தியின் அஹிம்சைன்னு நெனச்சீங்கன்னா பவர் ஸ்டார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு கூட நம்புவீங்க.    அதை விடுங்க.  வாங்கின காசுக்கு விசுவாசமாகக் குரைக்கும் கும்பல் அது.  நாளைக்கே இந்திய ராணுவத்தைக் கலைத்து விடலாமா? அப்போது சந்தோஷமா? அப்புறம் என்ன ஆகும்?    ஒரு பக்கம் பாக்கிஸ்தானும் இன்னொரு பக்கம் […]