மார்கழித் திங்கள் – 23

மூன்றாம் பாலினத்தவர்  — பிறப்பில் இருக்கும் பாலினத்துக்கு எதிர்ப்பாலினமாக மாறுவது. இது ஒரு இயற்கைப் பிறழ்வு, ஜீன்களில் பிரதியெடுப்பதில் உண்டாகும் கோளாறு என்றெல்லாம் சொல்கிறார்கள்.  இது ஒரு சாபமோ அல்லது மனநோயோ கிடையாது. இயற்கையின் ஒரு நிகழ்வு மட்டுமே. ஒரு ஆண் முழுசாகப் பெண்ணாக மாறுவதும் ஒரு பெண் முழுசாக ஆணாக மாறுவதும் சுலபமாக நடக்க வேண்டிய விஷயம்.  மனித இனத்தில் மட்டும் இந்த மாற்றம் கஷ்டமானதாக இருக்கிறது. நம்ப […]