மக்கள்தொகை ஜிஹாத்

நாட்டை துண்டாடவேண்டும் என கூப்பாடு போட்ட சில தேசதுரோகிகளின் பேச்சைகேட்டு முஸ்லீம் மதவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக தீவிரவாதிகள் வீதிகளில் வந்து முழுமையான அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளனர். புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் இச்சட்டம் எவ்வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று எவ்வளுவு தான் எடுத்துச்சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை குடியுரிமைச் சட்டத்தை பற்றிய விவாதத்தில் ஈடுபடும்போது, இந்த தீவிரவாதிகள் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பேசுகிறார்கள். […]

வெஷம் வெஷம் அவ்வளவும் வெஷம்

இன்று (2/27/2020) காலை எல்ல தமிழ் ஊடகமும் பரபரப்பாக பரப்பிய ஒரு செய்தி டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தை விசாரித்த நீதிபதி முரளிதர் மோடி அரசுக்கு எதிராக கருத்து சொன்னதால் பணியிடம் மாற்றப்பட்டார் என்பது தான்.    டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று (2/26/2020) ஐகோர்ட் விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். முரளிதர் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை தான் […]

நண்பர் கதைகள் — 2

நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை உட்கார வைத்து காபி சாப்பிடறீங்களான்னு கேட்டேன்.  உடனே பொங்கிட்டாருன்னா பாத்துக்கிடுங்களேன்.   “அதென்ன டோலர் இங்கே இருக்கற திராவிட தமிளனெல்லாம் டீ குடிக்கும்போது ஆரிய பார்ப்பன வந்தேறிகள் மட்டும் காபி மட்டும் குடிக்கறீங்க?  குடிக்கற பானத்துல கூடவா வித்தியாசம்?”   எனக்கு புரியவில்லை.   “ஏங்க காப்பி குடிச்சா தப்பா?” […]

நண்பர் கதைகள் — 1

எனது நண்பர் வந்திருந்தார் — அவர் ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.  வரும்போதே ரொம்ப சந்தோஷமாக வந்தார். “என்ன தோழரே…. எங்கே போயிருந்தீங்க? விடுமுறை நாளும் அதுவுமா காலையிலிருந்தே காணலை?” “என்ன கிண்டலா? இன்னிக்குப் பண்டிகை… தெரியுமா?” “அது தெரியும் தோழரே… அதனாலதான் இன்னிக்கு விடுமுறையாச்சே.. அதான் கேட்டேன்” “இன்னிக்கு மாபெரும் மாநாட்டுக்குப் போய்ட்டு வரேன்” “என்ன மாநாடுங்க தோழரே?” “தமிழர் உரிமை மாநாடு” “அதென்ன தமிழர் உரிமை? இது […]

போராட்டமும் போறாதகாலமும்..

ஆம். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான். தன் நாட்டிற்காக போராடிய வரலாறுகள் உண்டு. ஏன் தன் வாழ்க்கைக்காக போராடிய காலங்கள் கூட உண்டு. ஆனால், தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு துணைபோக போராடி பார்த்ததுண்டா? இன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க ஜனநாயகம். இரண்டாம் முறையாக, தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த அரசு மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசின் அனைத்து திட்டத்திற்கும் முட்டு கட்டையிட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து […]

ஏய் டாக்ஸி…

கருப்பு நிறத்தில் மேலே மட்டும் மஞ்சள் நிறத்தில் அம்பாஸடர்களும் ஃபியட் பத்மினிகளும் ஓடிக்கொண்டிருந்த காலம்.  அப்போதெல்லாம் டாக்ஸி வேண்டுமென்றால் தெருவில் நின்று கொண்டு எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கதாநாயகி “ஏய் டாக்ஸி” என்று கத்தினால் டாக்ஸிக்கு முன்பாக வில்லன் தனது காரில் வந்து நிற்பான். டாக்ஸி ஸ்டாண்டுகள் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இருக்கும்.  இல்லையென்றால் ரிக்ஷாதான். அதுக்கப்புறம் ட்ராவல்ஸ்கள் தலை தூக்க […]

ஆபத்தானவையா NGOக்கள்..

மோடி அரசை எதிர்த்து மனித உரிமை (போலி) ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் ஒரு போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏன்? பிற கட்சிகள் ஆட்சி செய்தபோது வராத இந்தக் கோபம் ஏன் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வருது! அப்படி அவர் என்ன பண்ணி விட்டார்?! Foreign Contribution Regulation Act-FCRA அவற்றுள் முக்கியமானது! நமது […]

தருமரும் துரியோதனனும்…

மஹாபாரதத்தில் தருமர் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அந்தளவு துரியோதனும் முக்கியம்.  ஒருமுறை தருமரையும் துரியோதனையும் வெளியே சென்று நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார்களாம். தருமர் திரும்பி வந்து நாட்டில் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்றாராம்.  அதே ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த துரியோதனன் நாட்டில் எல்லா பயலுமே கெட்டவர்கள் என்றாராம். ஒரே நாடு, ஒரே மக்கள் ஆனால் […]