வெஷம் வெஷம் அவ்வளவும் வெஷம்

இன்று (2/27/2020) காலை எல்ல தமிழ் ஊடகமும் பரபரப்பாக பரப்பிய ஒரு செய்தி டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தை விசாரித்த நீதிபதி முரளிதர் மோடி அரசுக்கு எதிராக கருத்து சொன்னதால் பணியிடம் மாற்றப்பட்டார் என்பது தான்.    டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று (2/26/2020) ஐகோர்ட் விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். முரளிதர் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை தான் […]