நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான். நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார். சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம். “காபி சாப்பிடறீங்களா?” என்றேன். “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]