அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]