கடந்த சில தினங்களாக எல்லையில் பெரும் பரபரப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு பிரேக்கிங் நியூஸ். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பதட்டமும், அதன் பொருட்டு நாம் இழந்த 20 இன்னுயிர்களும், அதை வைத்து இங்கே நடக்கும் இழிவான அரசியலும் நம்மை சுற்றியுள்ள குள்ளநரிகளை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டிய வண்ணம் உள்ளது. இந்த இழப்பின் காரணம் வெகுண்டெழுந்த இந்திய மக்கள் பலர் பாய்காட் சீனா என்று முழக்கமிட துவங்கியுள்ளனர். சீன […]
திரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே!
இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன? முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள் […]