இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன? முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள் […]