திராவிட இயக்கங்களும் அதிலிருந்து முளைத்த கட்சிகளும் குறிப்பாக இந்த “தமிழன் டா” வகையறாக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் பொய்யான தகவல்களையும் பிரசாரங்களையும் தகர்த்தெறிய தனித்தனியாக வானரம் போல ட்விட்டருக்கும் முகநூலுக்கும் தாவிக்கொண்டிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது தான் வானரம்.

அரசியல், பொருளாதாரம், வரலாறு, அரசாங்கக் கொள்கைகள் போன்ற அனைத்து தலைப்பிலும் கட்டுரைகள் இருக்கும். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதிக்கின்ற விஷயங்களே பெருமளவில் கவரப்படும்.