ஏன் ஓஷோ அன்னை தெரேசாவை “பித்தலாட்டக்காரர்” என்றார்? – பகுதி 3

osho

[பகுதி 1  ; பகுதி 2] கோபமும் மன்னிப்பும் நான் அன்னை தெரேசாவை மன்னிக்கப்போவதில்லை. ஏனென்றால் நான் அவர் மீது கோபமாகவே இல்லை. நான் என் அவரை மன்னிக்க வேண்டும்? அவர் என் மீது கோபமாக இருந்திருக்கவேண்டும்.

ஏன் ஓஷோ அன்னை தெரேசாவை “பித்தலாட்டக்காரர்” என்றார்? – பகுதி 2

osho comments on mother teresa

பகுதி 1 இன் தொடர்ச்சி… தெரேசாவின் கபட நாடகம் நான் பயன்படுத்திய உரிச்சொற்கள் அனைத்தையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளேன். நான் எந்த சொல்லையும் எப்போதும் கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்துவதே இல்லை. அன்னை தெரேசாவை போன்றோருக்கு “கபட வேடதாரி” என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். அவர்களை அவ்வாறு ஏன் அழைத்தேன் என்றால் அடிப்படையில் இவர்கள் இரண்டு வழக்கை வாழ்கின்றனர் – வெளியே ஒரு வாழ்க்கையும், உள்ளே வேறு ஒரு வாழ்க்கையையும் வாழ்கின்றனர்.

ஏன் ஓஷோ அன்னை தெரேசாவை “பித்தலாட்டக்காரர்” என்றார்? – பகுதி 1

osho comments on mother teresa

பல தசாப்தங்களாக கல்கத்தாவின் அன்னை தெரேசாவையும் அவரது பணிக்கு பின்னால் மறைந்திருக்கும் சித்தாந்தத்தையும் குறிப்பாக அவரது மதம் மாற்றும் நோக்கம் மற்றும் சமூக அங்கீகாரத்துடன் குழந்தைகளுக்கு போதனை செய்வது (மத கல்வி மற்றும் மதம் மாற்றுதல் மூலம்) போன்ற செயல்களை ஓஷோ கடுமையாக விமர்சித்து வந்தார். இவ்வனைத்தும் “ஏழைகளுக்கான சேவை” என்ற போர்வையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. “ஏழைகளுக்கான சேவை” என்ற கூறு, கிருத்தவ மத ஸ்தாபனத்தை நிறுவுவதற்கும் அதனை தொடர்ந்து […]

இந்தியாவின் பசுமை விரைவு நெடுஞ்சாலைகள்

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 29 செப்டெம்பர் 2015 அன்று தனது பசுமை நெடுஞ்சாலை கொள்கையை அறிவித்தது. இதனை அடுத்து நாட்டின் முதல் பசுமை நெடுஞ்சாலை டெல்லி தலைநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் மாசை கட்டுப்படுத்தவும் Eastern Peripheral Expressway என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தமிழ்நாடு  தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதை பற்றிய கட்டுரை […]

பட்ஜெட் 2018: மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பற்றி பரப்பப்படும் பொய்கள்

budget 2018 health insurance myths and lies

மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 கோடி மக்களை கவரும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. இது குறித்து எதிர்க்கட்சிகளும் சில விஷமிகளும் சமூக வலைத்தளங்களில் பொய்யான பல செய்திகளை பரப்பி வருகின்றனர். 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அடுத்து தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை உருவாக்க ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது. டிவிட்டரில் @sway_hi (The Angry Indian) என்பவர் அந்த பொய் செய்திகளை தகர்க்கும் வகையில் இழை ஒன்றை […]

சபரிமலை வழக்கு ஏன் முத்தலாக் மற்றும் ஹாஜி அலி வழக்குகளில் இருந்து மாறுபடுகிறது? – ஜெ. சாய் தீபக்

sabarimala temple

ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள்  நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும் — J. Sai Deepak, Advocate — Delhi High […]

ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 2 – செய்த தேசவிரோத செயல்களால் அகதிகள் ஆகியது பற்றி

rohingya british world war

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பகுதி -1ல் நாம் இரண்டாம் உலகப்போர் வரை என்ன நடந்தது என்று பார்த்தோம். அடுத்தது நடந்தவற்றை பார்ப்பதற்கு முன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஏன் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று பாப்போம். ஜப்பான், ’பிரிட்டிஷ் பர்மாவை’ தாக்குவதற்கு முன்னதாகவே, ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களது கோரிக்கையான முஸ்லீம் தேசிய பகுதி (Muslim National Area) அமைத்து தருகிறோம் என்று வாக்கு கொடுத்தனர். இதற்கு பின்னரே ரோஹிங்கியா முஸ்லிம்கள் இரண்டாம் […]

ரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 1 – ரகெய்ன் & ரோஹிங்க்யா பற்றிய பின்புலம்

rohingya people

சமீபகாலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களைப் பற்றியும், அவர்கள் அகதிகளாக மியான்மரை விட்டு பல நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்வதை பற்றியும் நாம் செய்திகளை பார்த்து வருகிறோம். உங்களில் பலருக்கு, யார் இவர்கள்? இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன? இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். இதன் பின்புலம் என்ன […]