ஒருவழியாக ரஜினி அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டார். சரி நாம அடுத்த போராட்டத்துக்கு தயராவோம்ன்னு பாத்தா, மனுஷன் ஆன்மீக அரசியல்ன்னு ஒரு புது குண்டை போட்டுட்டு போயிட்டார்.
GST பற்றிய ஒரு விவாதம் | டீக்கடை பெஞ்ச்
“எங்கெங்கும் காணினும் சக்தியடா” மாறாக, “எதையதை விற்றாலும் GST வரியடா” ன்னு பாடத்தோணுது. நாலு மாசமா எத தொட்டாலும் GST பத்தி தான் பேச்சு. பால் விலை ஏங்க ஜாஸ்தி, எல்லா பொருளுக்கும் GST வரி போட்டுட்டாங்க. தீபாவளிக்கு மட்டன் விலை 550₹, எல்லாம் GST மகிமை. போனா மாசம் 150₹ க்கு பண்ணின த்ரெட்டிங் 250₹. ஏன்னா GST விலையேற்றம். என்ன கொடுமை சரவணா இது. இப்படி தானே உங்களுக்கும் வலிக்குது. அப்போ நீங்கள் தான் […]