குடி குடியை கொடுக்கும்

என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]

விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?

கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]

வந்துட்டேன்னு சொல்லு…(2)

இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை […]

வந்துட்டேன்னு சொல்லு…(1)

விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான். […]

சைனா பஜார், படா பேஜார்

கடந்த சில தினங்களாக எல்லையில் பெரும் பரபரப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு பிரேக்கிங் நியூஸ். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பதட்டமும், அதன் பொருட்டு நாம் இழந்த 20 இன்னுயிர்களும், அதை வைத்து இங்கே நடக்கும் இழிவான அரசியலும் நம்மை சுற்றியுள்ள குள்ளநரிகளை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டிய வண்ணம் உள்ளது. இந்த இழப்பின் காரணம் வெகுண்டெழுந்த இந்திய மக்கள் பலர் பாய்காட் சீனா என்று முழக்கமிட துவங்கியுள்ளனர். சீன […]

திரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே!

indian communists are chinese stooges

இந்திய கம்யூனிஸ்டகள் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்பக்கூடாத ஜந்துவாக கருத வேண்டியதின் நிர்பந்தம் என்ன? முன்பு இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது நம் நாட்டு நலனுக்காக அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறினார்கள். இப்போது அதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே இன்றைய இந்திய அரசை குறை கூறிக்கொண்டு விரோத சக்திக்கு லாவணி பாடுகிறது. இந்த விரோத சக்திகள் யார் என உங்களுக்கு தெரியாதா? கம்யூனிஸ்டுகள் அரங்கேற்றிய கொலைகள் […]

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0

economic package, 20 lakh crores, corona

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]

அகரம் இப்போ தகரம் ஆச்சி…

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘,  என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]

டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் —  அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.   “ வாங்க டோலர், இந்தாங்க  மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.   “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.   “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]

ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]