சபரிமலை ஐயனே சில உண்மைகளை புரிய வைத்தான்

நான் மக்கள் பக்கமே நிற்கிறேன். வயது வந்த பெண்கள் சபரிமலைக்கு போகக் கூடாது என எனக்கு சொல்ல உரிமை இல்லை. ஆனால் பல நூறு வருடங்களாக தமிழகத்தில்(தமிழ்நாட்டில் அல்ல), ஒரே ஒரு கோவிலில் பின்பற்றி வந்த நடைமுறையை வேண்டாம் என்று சொல்லவும் முடியாது.

மதம்/நம்பிக்கையில் அரசும் அரசு சார்ந்த தலையீடுகளும் மக்களை பிளவுபடுத்தும், எப்படி குழப்பத்தை உண்டு பண்ணும் என்பது கடந்த சில நாட்களின் நிகழ்வுகளே சாட்சி.

 

இங்கு மட்டும் 10-50 வயது(வயதுக்கு வராத, மெனோபாஸ் தொடங்காத)பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நியாமான கேள்விக்கு விந்துக்கட்டு, இந்திரிய ஒழுக்கம், உடலின் தத்துவங்கள், மனோதிடம், கிழப்பருவம் என பலவற்றை படித்து பார்க்கவும்.

கூடவே நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஔவை(கள்) ஏன் கிழவிகளாகவே இருக்கிறார்கள் என்றும், ஔவை/காரைக்கல் அம்மையார் ஏன் இறைவனிடம் கிழப்பருவம் வரமாக வாங்கிக் கொண்டார்கள் என்றும் படிக்கவும்.

காரைக்கால் அம்மையார், கண்ணகி கதைகளையும் மேல் சொன்னவற்றோட சேர்த்து பார்க்கவும்.

(12ம் வகுப்பு வரை ஆங்கிலக் கல்வி பயின்றவர்களுக்கு ஆங்கில ஆதாரங்களை மட்டும் நாடி ஓடும் எண்ணம் மேலோங்கி இருக்கும்; அப்படிப்பட்ட பெரும்பாலான ஆதாரங்கள் கட்டுக்கதைகளும் திருட்டும் புரட்டும் புனைவுகளுமே மட்டுமே)

தமிழில் படித்தால் மட்டுமே இவை ஒரு இம்மியளவவது புரியும்.

ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்தவிதி, ஏன் இந்த விரதம்? தெரியவில்லையே.
ஒரு பெண் கணவருக்கு பணி செய்வது என்ற ஒற்றை விதியோடு நிறுத்திவிட்டு, மொத்த குறளையும் தம்பி ஒழுக்கமா இருனு ஆண்களுக்கு தானே நெறிகளையும் சொல்லியிருக்கிறார்.
தமிழர் வாழ்வியல் ஆணுக்கு தானே ஏகப்பட்ட விதிகளை வகுத்திருக்கிறது
(சித்தர்கள் ‘டேய்’ சொன்னது அதிகம்! ‘டி’ சொன்னது குறைவு அதுவும் அன்பாகவே!)

இங்கு பேச வந்த பிரச்சனை என்னெறால் இந்த சந்தர்ப்பத்தை கட்சிகளும் அமைப்புகளும் தமது ஓட்டரசியலாக மாற்றுகிறது என்பதே

திமுக/திக: திமுக தனது இந்து மத வெறுப்பை காட்டி சிறுபான்மையின மக்களின் ஓட்டு வங்கியை தக்க வைக்க வெற்றுக் கூச்சல்

சுடலின் மனைவி திருமதி துர்காவும் பெண்தானே?? கனிமொழியும் பெண்தானே? அவர்கள் போகலாமே??

கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் போகவில்லை என்ற சப்பை கட்டெல்லாம் இங்கு வேண்டாம்.

துர்கா எத்தனை கோவிலுக்கு சென்று வந்தார் என்பதை நாடறியும். (யோவ் பொண்டாட்டியவே உன்னால மாத்த முடியல நீயெல்லாம் பேசுனா… தூ..)

திக: கோவில்/சாமி விஷயமாச்சே நம்ம பகூத்தாளை எல்லாம் நம்ம பக்கம் தக்க வைக்கனுமே. அப்ப சபரிமலை தீர்ப்புக்கு ஒரு அதரவ போட்டு நாசமா போன செட்டியார விட்டு கண்டபடி பேச வேண்டியது தான்.

சூரமணி பொண்டாட்டி பொம்பல தான். போக வேண்டியது தானே? சூரமணி மருமக பொம்பல தான். போக வேண்டியது தான?

சூரமணி பேத்தியும் பொண்ணு தான் போக வேண்டியது தான?
சொறியார் சொத்த மட்டும் உங்க குடும்ப பெண்கள் மூனு பேருக்கும் பங்கு போட்டு எழுதி வெச்சிருக்க??கொள்கை ஒரு பக்கம், கொள்ளை ஒரு பக்கமா?
1லட்சம் கோடி சொத்து உங்க வீட்டு பொம்பளைகளுக்கு. தாலி அறுக்குறதுக்கும் பெண்ணியம் பேசி போராட்டம் பண்ணறதுக்கும் ஊர்ல இருக்குறவங்க தான் கெடச்சாங்களா?

அதிமுக: நோ கமென்ட்ஸ்!!(இருக்குதா இல்லையானே தெரிலையே)

திமுக/திக’வுக்கு ஒரு பெண் என்றுமே தலைமையேற்க முடியாது.

பெண்ணியவாதிகளுக்கு: நீங்களும் வாழ மாட்டீங்க, எவளையும் வாழவும் விட மாட்டீங்க.

பக்தி/ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள பெண்களே, இவளுக பேச்சுக்கு மதி மயங்க வேண்டாம். இந்தியாவில் சில கோவில்களில்/சடங்குகளில் ஆண்களுக்கு அனுமதியில்லை(பகவதி அம்மன், கன்யாகுமரி அம்மன்….).

கேரளா/தமிழ்நாட்டில் பல கோவில்களில் ஆண்கள் மேல்சட்டை அணியக்கூடாது. #நிற்க!

சைமன்: என்ன பண்றதுனு தெரிலையே. பாதி பய பக்தி உள்ள பய, தீர்ப்ப ஆதரிக்கவும் முடியாது.. பாதி பேரு மோடிய எதிர்க்க உள்ள சேந்தவனுக, தீர்ப்ப எதிர்க்கவும் முடியாதே.

வேற எதாவது புது உருட்டா உருட்டுவோம்.

எதுக்கும் நம்ம பிஷப் எஸ்.றா. சற்குணம் கிட்ட கேப்மாரி(ஓ.. சாரி கேப்போம்)

கம்மூனிஸ்ட் கம்மநாட்டிஸ்: ஐயையோ மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாதுனு முத்தலாக், புர்கா விஷயத்துல பேசிட்டோமே.. என்ன பண்றது?

பேசுவோம்.. மடையனுக தமிழனுக மறந்திருப்பானுக..
கேரள அரசு வேற நம்ம அரசு..

சரி அப்ப தீர்ப்ப ஆதரிச்சு நீதியை நிலைநாட்டுறோம்..

இது சம்பந்தமாக அடுத்த வாரம் பெரிய உண்டியல் தூக்கி சென்னையில பெரிய கட்டடம் கட்டி கார்பரேட் கம்பேனிக்கு வாடகைக்கு விடுவோம். (நல்லா தேடி பாருங்க, நிறைய தகவல்கள் கிடைக்கும்)

இதுல வேடிக்கை என்னனா சபரிமலை தீர்ப்பை வெச்சு ஓட்டரசியல் செய்யிறது நீங்கள் பெரிதும் நம்பும் கட்சி

இதுவரை ஒருவர் கூட வாய் திறக்காமல் மௌனிக்கிறார்கள். எனக்கு நம்பிக்கை போயிடுச்சு
இந்தியால எந்த அரசு வந்தாலும் அது இந்தியால இருக்குற மரபு சார்ந்த மக்களை காப்பாத்த போறது இல்லை.

 

 

 

ஆக மொத்தம் எவனையும் நிம்மதியா இருக்க விடாம எல்லாரையும் முட்டாளாக்கி ஏமாற்றத்தான் கட்சிகளும் இயக்கங்களும். போய் லவ் மெசேஜ்/லவ் ஸ்டேட்டஸ் போட்டு, பிள்ளைய கரெக்ட் பண்ணி, குடும்பம் பண்ணி, கொழந்த குட்டிய நல்லா படிக்க வைங்கப்பா..
>எந்த கட்சியும்/இயக்கமும் உங்கள காப்பாத்தாது
>குடும்பம் ஒரு கோவில்
>குலதெய்வ வழிபாட்ட விடாதீங்க
>சித்தர்களை படியுங்கள்(நம்ப முடியாத ஆச்சரியங்கள் பலவற்றை அனுபவிப்பீர்கள்)
>தங்கமாக சொத்தாக உங்கள் பணத்தை சேமித்து வையும்கள்
>எளிமையான வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்
தமிழன் = உழைப்பு

One Reply to “எனக்கு நம்பிக்கை போயிடுச்சு…”

  1. kindly read mythri speaks.org in which sinu joseph a rural women hygiene service worker has written about her experience in visiting temples .she has written that in chotanikarai visit her cycle shifted to date coordinating with new moon and in kamakya ambubachi festival the same cycle shifted to full moon date.when new moon dates are found women are able to reproduce with no hormonal problems.in full moon a woman is exalted to spiritual state that reproduction looks ugly to her.she definitely experiences mind change.that is why ayurveda recommends moon cycle dates coordination.the arrival of western medicine and science halfbaked have thrown the balance.western women face menstruation problems with abnormal children more in birth.sabarimala makes a woman to transcend the sexual desires.it sublimates that.I have personal experience after my childhood visit.my married life couldnt be continued because of higher exaltation and no physical relationship.andal wants spiritual union with kannan.if women change their mind reproduction will be affected.that is whythe ban is.those women who want to leave worldly life can doso following a great guru.sabarimala expels low desires.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.