தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே. முன்குறிப்பு: நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன். 1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை 2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை 3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை 4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை 5. […]
விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?
கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]
கரோனாவும் தேசியமும்
காங்கிரஸ் இரத்தமும் . . . பிஜேபி தக்காளி சட்னியும்
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா? கடந்த காலங்களில் காங்கிரஸின் சில செயல்களை நாம் இங்கே பார்ப்போம், பின்னர் ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டதை விமர்சிக்க அவர்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா என்று முடிவு செய்யலாம். நீதிபதி மொஹம்மதலி கரிம் சாக்லா: எம். சி. சாக்லா (30 செப்டம்பர் 1900 – 9 […]
மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா?
தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]
தருமரும் துரியோதனனும்…
மஹாபாரதத்தில் தருமர் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அந்தளவு துரியோதனும் முக்கியம். ஒருமுறை தருமரையும் துரியோதனையும் வெளியே சென்று நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார்களாம். தருமர் திரும்பி வந்து நாட்டில் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்றாராம். அதே ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த துரியோதனன் நாட்டில் எல்லா பயலுமே கெட்டவர்கள் என்றாராம். ஒரே நாடு, ஒரே மக்கள் ஆனால் […]
ப்ரூ பழங்குடியினர்..
சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து. ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன? மிசோரம் மாநிலத்தில் […]
பொருளாதார மந்தநிலை…
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும் அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]
Why this கொலைவெறி ?
அழித்தல் என்பது எளிது கடினமாம் ஆக்கல் எனும் ஆற்றல் வள்ளுவன் இன்று இருந்திருந்தால், இப்படி தான் எழுதியிருப்பார். ஆம், கடந்த சில தினங்களாக இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில், பெரும் அளவில் வன்முறைகள் நடைப்பெற்றதை கண்டிருப்பீர்கள். அதை பார்த்ததால் ஏற்ப்பட்ட தாக்கத்தை விட, இங்கு தமிழகத்தில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் வெளிப்படுத்திய அறியாமையே என்னை இப்படி யோசிக்க வைத்தது. இந்த CAA பற்றி பலரும் அலசி தெளிவுபடுத்திய பின் அதை பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏன், எதற்கு, […]
என்ன தான் சொல்லியிருக்கு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம். என்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்? இந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை […]