நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]
ஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]
ஸ்ரீராமநவமியும் கொரோனாவும்..
இன்றைக்கு ஸ்ரீராமநவமி. கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக. நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்? கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? […]
கோவிட்-19க்கு எதிரான போரில் இந்திய இரயில்வேயின் பங்களிப்பு
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அதன் உற்பத்தி வசதிகளை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை உருவாக்கும் வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.
கரோனாவும் தேசியமும்
வீட்டிலேயே இருக்கலாம் வாங்க..
கொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று […]