வேட்டைக்காரன் வரான் பாரு, ஓட்டையெல்லாம் அள்ளிட்டுப் போயிடுவான் பாரு என்று காங்கிரஸ் தலைமையே பயந்தது என்றால் அது புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு மட்டும்தான். குண்டடி பட்டு பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் புகைப்படத்தை வைத்தே ஓட்டு வாங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது எம் ஜி ஆரின் மக்கள் செல்வாக்கு. ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே அண்ணா மறைகிறார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகிறது. […]
வசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..
இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும். தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான். ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! […]
பணம் எங்கே மனம் அங்கே
இது கலி காலம். இந்துக்கள் அனைவரும் நம்மை காக்க மீண்டும் அந்த இறைவன் கல்கி அவதாரம் ஏற்று வருவார் என்று ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கும் காலம். பாவம், அவர்கள் அறிய மாட்டார்கள் – அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு கல்கி இருப்பதை. இன்னல் படுத்தும் இகழ்ந்தோரை இமைப்பொழுதில் காத்திட இக்கணமே இறைவன் வருவான் என்று கூறினால் இன்று இவ்வுலகிற்கு வருகை தந்த குழந்தை கூட பல் இளிக்கும் இந்த கலியுகத்தில் […]
பரீட்சைக்கு நேரமாச்சு
நம்ம வாத்தியார் ரொம்ப நாளா சொந்த வீடு கட்டணுமுன்னு ஆசைப்பட்டாருங்க. வாயக் கட்டி வயத்தக் கட்டி ட்யூஷன்லே பசங்களைக் கட்டி ஒரு வழியா வீட்டைக் கட்ட ஆரம்பிச்சாரு. எஞ்சினியர்லாம் வெக்கல. நம்மாளே கணக்கு வாத்தியார்தானே, அதனால இவரே படமெல்லாம் போட்டு ஒரு மேஸ்திரியைப் பிடிச்சு நல்ல நாளாப் பாத்து வீட்டு வேலைய ஆரம்பிச்சார். பள்ளிக்கூடத்துல போயி கையெழுத்து போட்டுட்டு வீட்டாண்ட வந்திடுவாரு வேலைய கண்காணிக்க. கடகால் தோண்டியாச்சு. அஸ்திவார […]