மகிழ்நாடு என்ற கற்பனை தேசத்தில் இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதம மந்திரி மேடி, இனிமேல் இவரை சர்வாதிகாரி மேடி என்றே கூறலாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு மற்ற விளக்குகளை ஏற்றி வைத்து 9 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கின்றது என்பதை உணர்ந்த நமது சிறப்பு நிருபர் கழுதையார் […]